September 23, 2015

23ம் புலிகேசி ...

நண்பர்களே,ஹூன்டாய் நிறுவனம் தமிழகத்தில் சென்னை யில் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க தமிழக அரசு பல்வேறு வரிச் சலுகை, 24 மணி நேர மின்சாரம் என வழங்கியது .அதில் ஒன்று முதல் ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு.அந்த நிறுவனமும் வந்து தொழில் தொடங்கியது.ஐந்து வருடங்களில் இங்கு கார் உற்பத்தி செய்து வரிவிலக்கில் வெளிநாடுகளுக்கு பல லட்சம் கார் களை  ஏற்றுமதி செய்து வந்தது .ஐந்து வருடம் கழித்து வரிகட்ட வேண்டிய காலமும் வந்தது.அதாவது குறைந்த பட்ச வரியே ஒரு வருடத்திற்கு  2500கோடிகள்.அப்போது அவர்கள் செய்தது என்ன தெரியுமா ?


உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ்

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

STRESSED in reverse Spell DESSERTS !!!

An Old man has 8 hair on his head.

He went to Barber shop.

Barber in anger asked:

shall i cut or count ?

Old man smiled and said:

"Colour it!"