May 6, 2020

தொப்புளில் எண்ணெய் விடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தொப்புளில் எண்ணெய் விடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

தேங்காய்எண்ணெய்: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

விளக்கெண்ணெய்: இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன.

வேப்பெண்ணெய்: வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

எலுமிச்சை எண்ணெய்: எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்..

தொற்றும் அழிந்துவிடும்.

பாதாம் எண்ணெய்: சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

ஆலிவ் எண்ணெய்: தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

May 2, 2020

vegetable Urundai Kuzhambu | vegetable உருண்டை குழம்பு

Vegetable Urundai Kuzhambu | vegetable உருண்டை குழம்பு


உருண்டை குழம்பு | Paruppu Urundai Kolambu

Ingredients:

கடலை பருப்பு / Gram Dal - 150 Gms

கடுகு / Mustard Seeds
சீரகம் / Cumin Seeds
சோம்பு / Fennel Seeds
வெந்தயம் / Asafoetida

கருவேப்பிலை / Curry Leaves

பூண்டு / Garlic - 20 Pieces

சின்ன வெங்காயம் / Small Onion - 20 Nos

வெங்காயம் / Onion - 1
தக்காளி / Tomato - 3
மஞ்சள் தூள் / Turmeric Powder
குழம்பு தூள் / Kulambu Powder - 2 Spoon
உப்பு / Salt
தேங்காய் / Coconut - 2 Pieces
கொத்தமல்லி / Coriander Leaves
நல்லெண்ணெய் / Sesame Oil - 2 Spoons
புளி / Tamarind