April 25, 2020

TAMARIND RICE - PULI SADHAM




Ingredients

கடுகு / Mustard Seeds - 1/4 Spoon
காய்ந்த மிளகாய் / Dry Chilli - 8 Nos
மிளகு / Pepper - 1/2 Spoon
கருவேப்பிலை / Curry Leaves
கொத்தமல்லி / Coriander Leaves
வெந்தயம் / Fenugreek Seeds - 3/4 Spoon
புளி / Tamarind
முந்திரி / Cashewnut - 10 Nos
மஞ்சள் தூள் / Turmeric Powder - 1/4 Spoon
மிளகாய் தூள் / Chilli Powder - 1/2 Spoon
பெருங்காயம் / Asafoetida - 1/2 Spoon
கடலை பருப்பு / Gram dal Flour - 2 Spoon
உளுந்து / Urad Dal - 2 Spoon
வேர்க்கடலை / Peanut - 2 Spoon
வெள்ளை எள் / White Sesame - 1 Spoon
முழு தனியா / Coriander Seeds - 2 Spoon
நல்லெண்ணெய் / Sesame Oil - 4 TBSP
நாட்டு சர்க்கரை / Cane Jaggery
உப்பு / Salt

VENDAKKAI FRY


பரங்கிக்காய் கூட்டு

 Pumpkin Kootu - Stew - Parangikkai Kootu


April 24, 2020

GROW TOMOTOS





Tips for better yield from Tomato


எளிதாக புதினா வளர்ப்பது எப்படி


Neem leaves pesticide



How to make compost at home?? எளிதாக வீட்டில் இயற்கை உரம் செய்வது எப்படி??

How to Make organic compost at home??வீட்டில் இயற்கை உரம் செய்வது எப்படி??


தேமோர் கரைசல் செய்வது எப்படி..!! Fermented coconut milk and buttermilk mixture for plants.

This is a mixture of fermented coconut milk and buttermilk
1.Just mix 50 ml with one litre of water and spray all over the plants..
2.Foliage spray is very good for the plants..
3.It improves blooming of flowers..
4.It nearly stops the flower drop..
5.It strengthens the conversion rates of flower to fruit


How to make Insecticide, Pesticide , Fungicide , Antibiotics Miracle All in one Solution.


Please use the solution in a very diluted form. May maka a diluted solution of 1:10 ratio and then spray on plants

  • Applying crude solution may burn your plant
  • First apply on one or two plant as sample, if successful then only you should apply on other plants also.

April 23, 2020

VEG KURUMA

BEST SIDE DISH FOR CHAPPATI, ROTI CANAI, ROTI PAROTTA, IDLI, DOSA, IDIAPPAM


Ingredients 
பட்டை / Cinnamon
லவங்கம் / Cloves
சோம்பு / Fennel Seeds
பிரியாணி இலை / Bay Leaf
இஞ்சி / Ginger 
பூண்டு / Garlic
பச்சை மிளகாய் / Green Chilli - 6 Nos
சின்ன வெங்காயம் / Small Onion -15 Nos
மிளகு / Pepper - 1/4 Spoon
காய்ந்த மிளகாய் / Dry Chilli - 3 Nos
கச கசா / Poppy Seeds - 1 Spoon
கருவேப்பிலை / Curry Leaves
கொத்தமல்லி / Coriander Leaves
தக்காளி / Tomato - 2
வெங்காயம் / Onion - 1
தேங்காய் / Coconut - 2 Pieces
மஞ்சள் தூள் / Turmeric Powder
தனியா தூள் / Coriander Powder - 3/4 Spoon
மிளகாய் தூள் / Chilli Powder - 1/2 Spoon
உருளைக்கிழங்கு / Potato - 1
தேங்காய்ப்பால் / Coconut Milk - 1 Cup
எண்ணெய் / Oil
இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic Paste - 1 Spoon

Soft Layered Parotta - Roti canai

Hi all. In this video, we will see how to make soft layered parotta.  Parotta is famous street food and loved by everyone. The recipe is so simple and is prepared without using eggs.

Ingredients 
மைதா / Maida - 2 cup
பால் / Milk - 50ml
சர்க்கரை / Sugar - 1/2 Spoon
உப்பு / Salt
நல்லெண்ணெய் / Sesame oil


April 21, 2020

April 20, 2020

Pudina (Mint) Chutney | Peanut Chutney | Corriander leaves Chutney

புதினா சட்டினி , தேங்காய் சட்னி & கடலை சட்னி செய்வது எப்படி 


April 19, 2020

POORI

உப்பலான பூரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது? இன்று நான் Hotel Styleல் பூரி யை கோதுமை மாவில் உப்பலாக எப்படி செய்வது, நீங்களும் செய்து பாருங்களேன் 

The popular Indian deep fried and puffed bread made from whole wheat flour, salt and water.

ngredients கோதுமை மாவு / Wheat Flour உப்பு / Salt ரவை / Rava - 1 TSP சக்கரை / Sugar - 1/2 TSP எண்ணெய் / Oil

POORI MASALA

Poori Masala

Potato 250 GMs ,onion 50 GMs (1 no) , tomatoes 1/2 no (20 GMs) turmeric powder 1/2 teaspoon, green chilli 2 no’s, ginger small piece , salt to taste ,               For tempering: Mustard 1 teaspoon, urud dal 1 teaspoon, bengalgram dal1 teaspoon (option) curry leaves 2sprigs .



TIFFEN SAMBAR

Tiffin Sambar | Breakfast Sambar | Lentil based Vegetable Chowder

Onion 2 handful  tomatoes 2 handful mustard 1 teaspoon curry leaves 2 sprigs chilli powder 2 teaspoon fenugreek 1 teaspoon turmeric powder 1/2 teaspoon asefotida 1 teaspoon salt to taste tamerind size of a lemon oil 1 round spoon green chilli 4 no’s        Sambar powder.   Coriander seeds 2 handful redchilies 6 no’s fenugreek 1 teaspoon Bengal gram dal 1 handful   Thor dal 1 handful pepper  1 teaspoon jaggery a small peace



VEN PONGAL

Ven Pongal

Rice 1 cup(200gms) moong dal 100 GMs( 1/2 cup).  Ginger a small piece , cashew nuts 10 GMs , cumin seeds 3 teaspoon, pepper corn 3 teaspoon , salt to taste ,oil 1/2 round spoon , curry leaves 2 sprigs , ghee 2 teaspoon , Asefotida 1 teaspoon .



RAVA DOSAI

Adi Radi Rava Dosai ( instant Rava Dosa)

Bombay rava 1/2 cup, refund flour 1 cup, rice flour 1/4 cup, cumin 1 teaspoon, pepper 1 teaspoon, ginger a small piece, green chillies 3 no’s,  salt to taste, oil as per requirement, curry leaves 2 sprigs .





மாங்காய் சாம்பார் - MANGO SAMBAR

மாங்காய் சாம்பார் மிக சுவையாக செய்வது எப்படி | SAMBAR






PLANTING - MEALY WHITE BUGS

HOW TO GET RID OF WHITE MEALY BUGS USING ORGANIC PESTICIDE

SEE BELOW








April 3, 2020

நரியை வென்ற கழுதை

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது அதை கவனித்துக்கொண்டிருந்த ஓநாய் ஒன்று கழுதையை அடித்து தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது.

தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை, ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம் அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு,
ஓநாயே உன்னுடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உனக்கு இரையாகப் போவது உறுதி, இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாக  தயாராக இருக்கிறேன், அதற்கு முன்னால் நான் சொல்லக்கூடிய விஷயத்தை தயவுசெய்து கேட்க வேண்டும், என வேண்டிக் கொண்டது.

நீ என்ன சொல்லப் போகிறாயோ, அதை சீக்கிரம் சொல், என்றது ஓநாய்

ஓநாயே, என் காலில் பெரிய முள் ஒன்று குத்திவிட்டது முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை, காலில் முள் உள்ள நிலையில், நீங்கள் என்னை அடித்து சாப்பிட்டால், அந்த முள் உங்கள் தொண்டையில் மாட்டிக் கொள்ளும், அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உங்கள் உயிரையும் வாங்கி விடும், அதனால் முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிட்டு பிறகு நீங்கள் என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறியது.

ஓநாயும் ஒத்துக்கொண்டது.

கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பி காண்பித்தது.

முள் இருக்கிறதா என முள்ளை  தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது. கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து ஓடியது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.